Тарифы до −50% до 30.11
Аналитика Telegram-канала
Подписчики
90
Охват за 24 ч
9
ER за 24 ч
10,00%
Публикаций
19

Динамика подписчиков

7 дней 30 дней 6 месяцев Больше
22 ноя25 ноя28 ноя
Показаны последние 7 дней Больше истории →

Охваты публикаций

02.1102.1106.1116.1117.1122.11
1
Средний охват
1
Лучший результат
Показаны 6 публикаций — последние в канале Больше статистики →

Упоминания

88
Упоминаний
0
Из них репостов
3
Каналов
Все упоминания

Последние посты

3 из 19 2 из 19
Фото
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: ஆண் மற்றும் பெண்ணின் விருத்தசேதன உறுப்புகள் (ختانان) வெறுமனே ஒன்றோடொன்று தொட்டுக்கொள்வதால் குளிப்பு (ஃகுஸ்ல்) கடமையாகிவிடுமா? 📖 பதில்: வெறுமனே இரு உறுப்புகளும் ஒன்றோடொன்று தொட்டுக்கொள்வதால் குளிப்பு கடமையாகாது. மாறாக, இரு விருத்தசேதன உறுப்புகளும் சந்திப்பதன் மூலம் குளிப்பு கடமையாகிறது. இது ஆண் உறுப்பு பெண்ணுறுப்புக்குள் நுழைவதன் மூலமே நிகழும். இரு விருத்தசேதன உறுப்புகள் சந்தித்தல் (التقاء الختانين) என்பதன் பொருள் குறித்து இமாம் இப்னு குதாமா رحمه الله அவர்கள் கூறுகிறார்கள்: அதன் பொருள், ஆணுறுப்பின் முனைப்பகுதி பெண்ணுறுப்புக்குள் முழுமையாக மறையும் அளவுக்கு நுழைவதாகும். இதுவே குளிப்பைக் கடமையாக்கும் செயலாகும். இருவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, செய்யப்படாதவர்களாக இருந்தாலும் சரி; அதேபோன்று ஆணின் விருத்தசேதனம் செய்யப்பட்ட பகுதி பெண்ணின் விருத்தசேதனம் செய்யப்பட்ட பகுதியைச் சந்தித்தாலும் சரி, சந்திக்காவிட்டாலும் சரி (நுழைவு நிகழ்ந்தால் குளிப்பு கடமையாகும்). ஆனால், உட்புகுதல் (ஈலாஜ்) இல்லாமல் இரு உறுப்புகளும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டால், அறிஞர்களின் ஒருமித்த கருத்தின்படி குளிப்பு கடமையாகாது.” ஆதாரம்: இமாம் இப்னு குதாமா அவர்களின் அல்-முக்னீ (1/149). https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/7061 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #Ghusl #Janabah #Purification #Taharah ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
ещё
1 0 22 ноя, 16:33
Фото
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: «إِنَّ الرَّجُلَ لَيُصَلِّي سِتِّينَ سَنَةً، وَمَا تُقْبَلُ لَهُ صَلَاةٌ، لَعَلَّهُ يُتِمُّ الرُّكُوعَ وَلَا يُتِمُّ السُّجُودَ، وَيُتِمُّ السُّجُودَ وَلَا يُتِمُّ الرُّكُوعَ» ஒரு மனிதர் அறுபது ஆண்டுகள் தொழுதுகொண்டிருந்தாலும், அவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கலாம். ஏனெனில், அவர் ருகூவை முழுமையாகச் செய்துவிட்டு ஸுஜூதை முழுமையாகச் செய்யாமல் இருக்கலாம்; அல்லது ஸுஜூதை முழுமையாகச் செய்துவிட்டு ருகூவை முழுமையாகச் செய்யாமல் இருக்கலாம். அப்படியானால், ருகூவையும் ஸுஜூதையும் முழுமையாகச் செய்வது என்றால் என்ன? 📖 பதில்: ருகூவையும் ஸுஜூதையும் முழுமையாகச் செய்வது என்பதன் பொருள், அவ்விரண்டிலும் நிதானமாக நிலைத்திருப்பதாகும் (الطمأنينة). இது தொழுகையின் ஒரு ருக்ன் (தூண்) ஆகும். இது இல்லாமல் தொழுகை செல்லுபடியாகாது. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #Salah #PrayerPerfection #Rukoon ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
ещё
1 0 17 ноя, 14:44
Фото
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: எங்களிடம் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் ஸூஃபியாக்களுடையவை. கட்டாயமான சூழ்நிலையின் காரணமாக பெரும்பாலான ஃபர்ளுத் தொழுகைகளை அவர்களுடைய பள்ளிவாசல்களில்தான் தொழுது வருகிறோம். ஸூஃபியாக்களின் பள்ளிவாசல்களில் தொழுவது ஹராமா? 📖 பதில்: ஸூஃபியாக்களின் பின்னால் எக்காரணம் கொண்டும் (ஒருபோதும் / முற்றிலும்) தொழாதீர்கள். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #Sufi #Aqeedah #Tawheed #ManhajAsSalaf ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
ещё
1 0 16 ноя, 06:09
Больше постов

Продолжить анализ этого канала

  • История роста подписчиков
  • Просмотры и охваты публикаций
  • Кто упоминает канал и кого упоминает он
  • Похожие каналы и подбор для рекламы
Открыть аналитику
Демо до 14 дней